சத்துணவு மதிய உணவு

img

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க வாலிபர்கள் இன்று போராட்டம்

+1, +2 மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்க கோரியும், தமிழகத்தில் கட்டாயமாக இந்தி மொழியை திணிப்பதை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் ஜூன் 4 ஆம்தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெறவிருக்கிறது